Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
32400
Company Email
s.lathasubramaniam@gmail.com
Contact number
-
Display Contact Details
On
Description
அன்புடைய ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடன் நடத்தும் “நினைவுகள் மலரும் மாலை” என்ற சந்திப்பு நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம் 🌸 இது நாம் அனைவரும் மீண்டும் ஒன்று கூடும் சிறப்பு தருணம். பழைய நினைவுகள், இனிய நட்பு, உரையாடல்கள் மற்றும் சந்தோஷம் நிறைந்த ஒரு மாலை உணவு — இந்த அழகான மாலையை உங்கள் வருகையால் மேலும் சிறப்பாக்குங்கள். உங்களை நேரில் சந்திக்கும் ஆவலுடன், முன்னாள் மாணவர் சங்கம் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மேலும் தகவல்களுக்கு: திரு. ஜெ. வினோதனன் – 019 488 1906
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Tuesday
Website
https://share.google/rFTQQbjBmK2FmRLe0
Venue
ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி
Ticket admission
FREE

HITZ Malaysia's #1 Hit Station